Saturday evening tasmac-la ராமு பையன் ஊத்துறான்,
போதை தலைக்கு ஏற தள்ளாடி திரியுறான்,
அட இன்னாத்துக்கு டா தண்ணி அடிகுறேனு கேட்டா-க
மணி ரத்னம் range- கு ஒரு கதைய சொல்லுறான்.
வீட்டுக்கு போனா பொண்டாட்டி தொல்ல,
office-ku போனா manager தொல்ல,
கோவில்கு போனா சாமியாரு தொல்ல,
சரி,பொண்டாட்டி-அ சமாளிச்சாலும் மாமியாரு தொல்ல,
காச சேக்கலாம்னு பாத்தா புள்ளைங்க தொல்ல,
இவ்ளோ இருக்க நான் இன்னாத சொல்ல-ன்றான்...
சரி!ஆம்பளைங்க ரொம்ப பாவம் -நு சிம்பதி-ல நம்ம பீல் பண்ணிட்டு ....
freeya-விடு மாமே-நு advice பனிடு திரும்ப சொல்லோ!
.தள்ளாடி தள்ளாடி bar விட்டு வெளிய வந்து வன்டியதான் start
பண்ணி வீட்டுக்கு போகுறான்..
on the way-ல traffic constable!!
on the way-ல traffic constable!!
வண்டிய ஓரம் கட்டி ஊத சொல்லுறான்,
நம்ம ஆளு மாட்னான்!!
police-அ சரி கட்டி வீட்டாண்ட போறான்!
calling bell-a அலுதுனா ஸ்ரீ தேவி-யா இருந்த பொண்டாட்டி
மூதேவி-யா மாறி இவன குடிசுக்கரியா-நு கேக்குறா,
வாய தொறந்தா மாட்டிடுவோம் -நு உஷார் பத்திரி ரைட்-அ
தலைய மட்டும் ஆடறாரு தல!!
பொண்டாட்டி doubt-ஆகி மறுக்கா ஊத சொல்றா ,
அப்ரோமும் ராமு பயன் பட்ட பாட இன்னான்னு சொல்ல?!
இன்னாத்துக்கு குடிச்சுபுட்டு லோல் படனும்??
இன்னாத்துக்கு அப்றோமா உக்காந்து feel பண்ணும்??!
யோசிங்க boss-உ....!!
lol... very good imagination!!!
ReplyDeletehehehe....chennai chentamil...padithen unnale..hehehehe
ReplyDeletehey i already made a comment. didnt you accept it?
ReplyDeletesorry mam...didn't log in for a couple of days...!"chennai senthamil" ya :D it is :P...and nice to know that mam... :P :D
ReplyDelete