Thursday, 1 September 2011

தமிழ் கவிதைகள்..

மரணம்

சிறை கிடந்த  உயிர் ,சிறு  துளை  வழியே  உடலை  பிரியும்  விந்தை   


மரணம் ....



வெண்ணிலா 

ஒரு பார்வையால்  என்  இருளினை  எரித்தாய்,

என் பயணங்களில் நிலவாய் தொடர்ந்தாய்,

நான்  வேண்டாம்  என்றபோதும்  மலையில் எனை  நனைத்தாய்,

இது  சுகம்  என்று  உணர்கையில்  பெருந்துயரினை  கட்டவிழ்த்து

எங்கோ  சென்றாய்???


  

3 comments: