Sunday, 15 April 2012

மழை...

அசத்துறா,
என்ன அசத்துறா.
கசக்குரா என் இதயத்த போட்டு  கசக்குரா ...
வானவில்லா ஒரு காதலும் தந்து போனா
வானமா ஒரு ஆசைய தூண்டி போனா.
அவ தல முடி அருவில விழுந்தேன்,
இன்னும் தர சேரல சேரல
அவ அழகெனும் காடுல தொலைஞ்சேன்,
வெளியேற வழி தெரியல தெரியல...
என் உலகத்த தலைகீழா திருப்பி போட்டு
கள்ளதனமா சிரிக்கிறா ...
காத்துல என் காதல தூவி செடி ஒன்னு வளக்குறேன் நான்,
அவ மூச்சு காத்து என் மேல பட, தவம் ஒன்னு இருக்கிறேன் நான்..
பார்வையால பேசுறா,என்ன கடந்து போகுறா,
அவ சிரிப்புல கெரன்குனேன்,
அவ கைய புடிக்க தவிச்சேன்,
அவ வெக்கத்த ரசிச்சேன்,
அவளுககுன்னு  என் காதல மொத்தமா சேத்து வச்சேன்...





  

5 comments:

  1. Dangerous mind turned into a romantic one?

    ReplyDelete
  2. Nope,Dangerous mind has always been romantic!!

    ReplyDelete
  3. The last line is so meaningful!!

    ReplyDelete
  4. I didn't know that you could read tamil !!! Anyways thanx :)

    ReplyDelete